பின்தொடர்பவர்கள்

Sunday, October 4, 2009

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்
நான் உனக்கு ஒன்று கூறுவேன். உனக்கு மன அமைதி வேண்டுமானால், பிறரிடத்து குற்றம் காணாதே. அதற்குப் பதிலாக உன் குற்றங்களையே எண்ணிப் பார்.
-அன்னை சாரதா தேவி.

No comments:

Post a Comment