பின்தொடர்பவர்கள்

Sunday, October 11, 2009

புதுக்கவிதை - 24


வலி - 2

தொண்டையில் வலி.
வாயை அண்ணாந்து,
தாடை தெறிக்க
அண்ணாந்து பார்த்தும்
ஒன்றும் தெரியவில்லை,
கண்ணாடியில் -
முகத்தின் வலிரேகை தவிர.

No comments:

Post a Comment