பின்தொடர்பவர்கள்

Saturday, October 10, 2009

புதுக்கவிதை -23


இதயத்தின் மௌனம்

இயந்திர கதியாய்
அலைந்த உடம்பு
இறுகிக் கிடக்கிறது
நிர்க்கதியாய்.
ஓர் இதயத்தின் மௌனம் -
பல இதயங்களின்
ஒப்பாரியாய்.

No comments:

Post a Comment