பின்தொடர்பவர்கள்

Tuesday, October 6, 2009

இன்றைய சிந்தனைபாரதி அமுதம்


மாரத வீரர் மலிந்த நன்னாடு
மாமுனிவோர் பலர் வாழ்ந்த பொன்னாடு
நாரத கான நலந்திகழ் நாடு
நல்லன யாவையும் நாடுறு நாடு
பூரண ஞானம் பொழிந்த நன்னாடு
புத்தர் பிரானருள் பொழிந்த நன்னாடு
பாரத நாடு பழம்பெரும் நாடே
பாடுவ மிஹ்தை எமக்கில்லை ஈடே.
-மகாகவி பாரதி
(எங்கள் நாடு)

No comments:

Post a Comment