பின்தொடர்பவர்கள்

Monday, October 12, 2009

இன்றைய சிந்தனை


விவேக அமுதம்


அறிவு, உள்ளம் ஆகிய இரண்டில் எதைப் பின்பற்றுவது என்று போராட்டம் எழும்போது, உள்ளம் சொல்வதையே நீங்கள் பின்பற்றுங்கள். ஏனென்றால், அறிவாற்றலால் ஒருபோதும் செல்லவே முடியாத, மிகவும் உயர்ந்த மனநிலைக்கு இதயம் ஒருவனை அழைத்துக் கொண்டு போகிறது.

-சுவாமி விவேகானந்தர்

No comments:

Post a Comment