பின்தொடர்பவர்கள்

Saturday, October 3, 2009

புதுக்கவிதை - 19தியாகம்


தியாகம் செய்கிறேன்
என்ற எண்ணத்தை
தியாகம் செய்வது எப்படி?
திணறிக் கொண்டிருக்கிறேன்
'நான்'.

No comments:

Post a Comment