பின்தொடர்பவர்கள்

Monday, October 12, 2009

புதுக்கவிதை - 25


பற்றாக்குறை பட்ஜெட்

நிதியமைச்சருக்கு
வருடத்துக்கு ஒருமுறை.
சாமானியனுக்கு
தினந்தோறுமே.
நன்றி: விஜயபாரதம்
(17.03.2000)

No comments:

Post a Comment