பின்தொடர்பவர்கள்

Monday, October 19, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்ஒவ்வோர் உயிரிலும் தெய்வீகத்தன்மை மறைந்திருக்கிறது. வெளியேயும் உள்ளேயும் இருக்கும் இயற்கையை கட்டுப்படுத்தி, உள்ளே குடிகொண்டுள்ள இந்த தெய்வீகத் தன்மையை மலரும்படி செய்வதுதான் முடிவான லட்சியம்.

-சுவாமி விவேகானந்தர்
No comments:

Post a Comment