பின்தொடர்பவர்கள்

Sunday, October 4, 2009

மரபுக் கவிதை -27

சபதம்

இருநூற்று நாற்பத்தேழு எழுத்துகளைக் கொண்ட
இயற்றமிழால், இனிமை மிகு என்னன்னை மொழியால்
வருமாற்று வேகத்தால் அருங்கவிதை செய்து
வகுத்திடுவேன் வலிமையுறு வரலாறு ஒன்று.

No comments:

Post a Comment