பின்தொடர்பவர்கள்

Friday, October 16, 2009

இன்றைய சிந்தனை

சான்றோர் அமுதம்அரசு என்பது பல அமைப்புகளில் ஒன்றாகும். அது முக்கியமானது தான். ஆனால்அனைத்திற்கும் மேலானது அல்ல. இன்றைய உலகின் பிரச்னைகளுக்கெல்லாம் முக்கியக் காரணங்களில் ஒன்று, அனேகமாக அனைவரும் அரசு சமுதாயத்தின் மறுபெயர் என்று கருதுவது தான். நடைமுறையில் அவர்கள் அரசை சமுதாயத்தின் ஏகப் பிரதிநிதியாக கருதுகிறார்கள். பிற அமைப்புகள் வலுவிழந்து விட்டன. அதே சமயம், அனைத்து அதிகாரங்களும் படிப்படியாக அதனிடம் குவியும் அளவிற்கு அரசு அனைத்தையும் அடக்கிடுமளவிற்கு ஆகிவிட்டது...


-பண்டித தீனதயாள் உபாத்யாய

(ஏகாத்ம மானவ வாதம் - பக்:52)

No comments:

Post a Comment