பின்தொடர்பவர்கள்

Saturday, October 3, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்


நாம் எஜமானனைப் போல வேலை செய்ய வேண்டும்; அடிமையைப் போல் அல்ல. சுதந்திரமாக காரியங்களைச் செய். அன்புமயமாக காரியங்களைச் செய். நாம் பலவீனர்களாக இருக்கிறோம். அதனால்தான் துன்பங்கள் படுகிறோம்.

-சுவாமி விவேகானந்தர்.

No comments:

Post a Comment