பின்தொடர்பவர்கள்

Wednesday, September 2, 2009

எனது இலக்கு

என் பெயர் வ.மு.முரளி. இந்தியாவின் கோயம்புத்தூர் நகரில் பத்திரிகையாளர் ஆக பணி புரிகிறேன். பாரத தேசத்தையும் அதன் பாரம்பரியத்தையும் பெருமிதத்துடன் போற்றும் கவிதைகளை இந்த 'பிளாக்' இல் இடம் பெறச் செய்ய வேண்டும் என்பதே என் இலக்கு.
''எழுதுகோல் தெய்வம்; இந்த எழுத்தும் தெய்வம்'' என்ற மகாகவி பாரதியின் மந்திர வரிகளே என் ஆதர்ஷம்.

1 comment:

perky said...

mikavum nantru

Post a Comment