பின்தொடர்பவர்கள்

Sunday, September 6, 2009

மரபுக் கவிதை - 3மானிட வாழ்க்கை

மானிட வாழ்க்கை நாடக மேடை
என்றார் சேக்ஷ்பியர், நாடக மேதை.

அருளே வாழ்க்கை, அதற்கே என்று
அருட்பா வள்ளல் சொன்னார் நன்று.

இவ்வுலகம் இனி மேலும் போதும்,
வேண்டாப் பிறவி - புத்தர் போதம்.

அரிதாம் பிறக்க மானிடராக
அவ்வை சொன்னாள் தேனமுதாக.

மானிட அல்லல் போதும் என்றார்
marumarupadiyum துன்பம் kondaar.

இவற்றில் எத்தனை poyyena maruppathu?
எல்லாம் உண்மை; erpavar poruppathu!நன்றி: vijayabharatham

No comments:

Post a Comment