பின்தொடர்பவர்கள்

Saturday, September 19, 2009

புதுக்கவிதை - 14நேசம்

உன் நலம் எனது
என்ற என் கொள்கைக்கும்
என் நலம் உனது
என்ற உன் கொள்கைக்கும்
நடைபெறும்
போராட்டம்.
நன்றி: விஜயபாரதம்
(09.02.2001).

No comments:

Post a Comment