பின்தொடர்பவர்கள்

Thursday, September 17, 2009

மரபுக் கவிதை - 13இன்சொல் வெண்பா

கல்லால் அடித்தாலும் அம்பெடுத்துக் குறி பார்த்து
வில்லால் அடித்தாலும் விழுப்புண்ணே ஆகும்-தீச்
சொல்லால் அடிக்காதீர்; சுட்டபின்பு பூமனதை
நல்ல படிமாற்றல் அரிது.
நன்றி: விஜயபாரதம்

No comments:

Post a Comment