பின்தொடர்பவர்கள்

Wednesday, September 16, 2009

புதுக்கவிதை -12ஒடுக்கம்

ஒடுக்கப்பட்டவர்கள்
எல்லாரும்
ஒன்று சேர்ந்தார்கள்-
மற்றவர்களை
ஒடுக்க.

No comments:

Post a Comment