பின்தொடர்பவர்கள்

Monday, September 14, 2009

புதுக் கவிதை - 10சகிப்புத்தன்மை

அவன்
உன் கன்னத்தில்
அடித்துவிட்டால்
மறு கன்னத்தையும்
காட்டி விடாதே.
நீயே
அடித்துக்கொள்
அதை.

நன்றி: விஜயபாரதம்
2004 ஏப்ரல் 29

No comments:

Post a Comment