பின்தொடர்பவர்கள்

Thursday, September 3, 2009

இன்றைய சிந்தனை


பாரதி அமுதம்


எடுத்த காரியம் யாவினும் வெற்றி!
எங்கு நோக்கினும் வெற்றி மாற்றாங்கே!

விடுத்த வாய்மொழிக் கெங்கனும் வெற்றி!
வேண்டினேன் எமக்கு அருளினள் காளி

தடுத்து நிற்பது தெய்வதமேனும்
சாரும் மானுடம் ஆயினும் அஹுதை

படுத்து மாய்ப்பாள் அருட்பெருங் காளி
பாரினில் வெற்றி எமக்குறுமாறே!
- மகாகவி பாரதி
-(வெற்றி)

No comments:

Post a Comment