பின்தொடர்பவர்கள்

Friday, September 25, 2009

புதுக்கவிதை - 17பரந்த மனப்பான்மை

உன்னுடைய ரொட்டித் துண்டா
நாய் கவ்விக்கொண்டு ஓடியது?
விட்டுவிடு.
ஒருவாரம் பட்டினி கிடப்பதால்
உயிர்
போய்விடாது.
நன்றி: விஜயபாரதம்
(29.04.1994)

No comments:

Post a Comment