பின்தொடர்பவர்கள்

Sunday, September 6, 2009

புதுக்கவிதை - 3


வாழ்க்கை

இங்கிருந்து அங்கு பார்த்தால்
அழகாக இருக்கிறது
அங்கிருந்து இங்கு பார்த்தாலும்
அழகாக இருக்கும்.
இது இயற்கை.

இங்கிருந்து அங்கு பார்த்தால்
அழுக்காக இருக்கிறது
அங்கிருந்து இங்கு பார்த்தாலும்
அழுக்காக இருக்கும்.
இது வாழ்க்கை.

நன்றி: விஜயபாரதம்

No comments:

Post a Comment