பின்தொடர்பவர்கள்

Monday, September 7, 2009

மரபுக்கவிதை - 4கடவுள் வாழ்த்து

ஈரேழுலகமும் இம்மையும் மறுமையும்
சீராய் அளித்தெம் சித்தத்தில் வாழும்
நீர், நிலம், தீயாய், வளியாய், வானாய்
பாரிடை பரந்த பரம்பொருள் போற்றி!

No comments:

Post a Comment