பின்தொடர்பவர்கள்

Thursday, September 10, 2009

இன்றைய சிந்தனை
விவேக அமுதம்செயல் புரிய மட்டுமே நமக்கு உரிமையுண்டு, அதன் பலன்களில் அல்ல. பலன்களை அவற்றின் போக்கில் விட்டு விடுங்கள். விளைவு பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்? ஒருவனுக்கு நீங்கள் உதவ விரும்பினால், அவன் உங்களிடம் எப்படி நடந்தது கொள்வான் என்பதைப் பற்றியெல்லாம் நினைக்காதீர்கள். நீங்கள் மகத்தான செயலைச் செய்ய விரும்பினால், அதன் பலன் என்னவாக இருக்கும் என்பதை எண்ணி உங்களைக் குழப்பிக் கொள்ளாதீர்கள்.

-சுவாமி விவேகானந்தர்
(கர்ம யோகம்)

No comments:

Post a Comment