பின்தொடர்பவர்கள்

Monday, November 30, 2009

இன்றைய சிந்தனைவிவேக அமுதம்


உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே. அப்படி நினைப்பது ஆன்மிகத்திற்கு முற்றிலும் முரண்பட்டது.

-சுவாமி விவேகானந்தர்.

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நல்ல நல்ல சிந்தனைகளை பதிந்து வருகிறீர்கள் .. நன்றி வாழ்த்துக்கள்.

வ.மு.முரளி. said...

பாராட்டுக்கு நன்றி சகோதரி.

Post a Comment