பின்தொடர்பவர்கள்

Wednesday, November 4, 2009

இன்றைய சிந்தனை
கருவூலம்
சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்

நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்

இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்

பட்டாங்கில் உள்ள படி.

-ஒளவையார்

(நல்வழி -2)

2 comments:

கேசவன் .கு said...

நண்பரே நல்லாத்தான் எழுதுறீங்க கொஞ்சம் விளக்கம் கொடுத்து எழுதுநீங்கனா இன்னும் நல்லா இருக்கும்.

சாற்றுங்கால் - அப்படின்னா என்ன

Va.Mu.Murali said...

சாற்றுங்கால் - அப்படின்னா 'solvathu'nnu arththam

Post a Comment