பின்தொடர்பவர்கள்

Monday, March 1, 2010

புதுக்கவிதை - 78


வாழிய செம்மொழி!

செம்மொழிப் பூங்கா, சாலைகள் தயார்.
பாழடைந்த நூலகங்கள் மட்டும்
பரிதாப நிலையில்.
.

1 comment:

சி. கருணாகரசு said...

மிக மிக நியாயமான கோபம்.... கவிதை 'நச்"சின்னு.. இருக்குங்க பாராட்டுக்கள்.

Post a Comment