பின்தொடர்பவர்கள்

Saturday, March 27, 2010

இன்றைய சிந்தனை
சான்றோர் அமுதம்முன்னேற்றம் என்பது ஒரே அடியாக வந்துவிடாது. பிழைகள் செய்து, அறிவடைந்து, பிழைகளைத் திருத்திக்கொண்டே தான் முன்னேற்றம் அடைய முடியும். முற்றிலும் நன்மையாக ஆண்டவன் நமக்கு எதையும் தர மாட்டான். மீண்டும் மீண்டும் செய்த பிழைகளைத் திருத்திக்கொண்டு தான் பல தோல்விகளுக்குப் பின் வெற்றி அடைய முடியும். இதுவே தனி மனிதனுடைய முன்னேற்றத்தைப் பற்றிய நியதி. அந்த நியதிப் படியே சமூக முன்னேற்றமும் அரசியல் முன்னேற்றமும் நிகழும். பிழை செய்யும் உரிமையும் அதைத் திருத்திக் கொள்ளும் உரிமையும் நமக்கு உண்டு. அதுவே முன்னேற்றத்துக்கு வழி.
-மகாத்மா காந்தி
(ரகுபதி ராகவ-பக்:189)
.

No comments:

Post a Comment