பின்தொடர்பவர்கள்

Wednesday, March 3, 2010

இன்றைய சிந்தனை
சான்றோர் அமுதம்வாழ்க்கைக்கு மந்திரம் அன்பு அல்லது அஹிம்சை. இல்லாவிடில் கட்டாயமாக யுத்தங்கள் வந்துகொண்டே இருக்கும். ஒரு யுத்தத்துக்கு மேல் அடுத்த யுத்தத்தின் கோரம் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.
-மகாத்மா காந்தி
(ரகுபதிராகவ - பக்:27)
.

No comments:

Post a Comment