பின்தொடர்பவர்கள்

Thursday, February 11, 2010

இன்றைய சிந்தனைகருவூலம்

மயிலுக்குப் போர்வை தந்தவனின்
மரபிலே வந்தவர்கள்
எங்கள் மேனியில் கிடக்கும்
கந்தல் சட்டையையும்
கழற்றிக்கொண்டு போகிறார்கள்...
-கவிஞர் மேத்தா

No comments:

Post a Comment