பின்தொடர்பவர்கள்

Friday, February 5, 2010

இன்றைய சிந்தனைகருவூலம்


வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடினேன், பசியினால் இளைத்தே
வீடுதோ ரறிந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைதேன்,
நீடிய பிணியால் வருந்து கின்றோர்என்
நேர்உறக் கண்டுளம் துடித்தேன்,
ஈடின் மானிகளாய் ஏழைகளாய் நெஞ்
சிளைத்தவர் தமைக் கண்டே இளைத்தேன்...
-திருவருட்பிரகாச வள்ளலார்
(திருவருட்பா- ஆறாம் திருமுறை )
காண்க: விளககம்No comments:

Post a Comment