பின்தொடர்பவர்கள்

Thursday, February 11, 2010

புதுக்கவிதை - 74


புகை

கொசு ஒழிப்புப் புகை
எதற்கு?
இத்தனை வகையான
வாகனப் புகை
போதாதா-
மனிதன் சாக?
.

No comments:

Post a Comment