பின்தொடர்பவர்கள்

Monday, February 15, 2010

உருவக கவிதை - 30


காலம்


குடுகுடுப்பைக்காரன்
குதூகலமாய்ப் பாடுகிறான்-
''நல்ல காலம் பிறக்குது''
எனக்குத் தான்
உறக்கம் வர மறுக்குது.

.

No comments:

Post a Comment