பின்தொடர்பவர்கள்

Monday, February 22, 2010

இன்றைய சிந்தனை


குறள் அமுதம்


உற்றவன் தீர்ப்பான் மருந்துஉழைச் செல்வான்என்று
அப்பால்நாற் கூற்றே மருந்து.
-திருவள்ளுவர்
(மருந்து - 950)
பொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அருகிலிருந்து கொடுப்பவன் என்று, மருத்துவ முறை நான்குவகைப் பாகுபாடு உடையது.

.

1 comment:

soundr said...

திருக்குறள்ல ஒரு சந்தேகம். உதவுவீரா...?
எனது இடுகையை பார்க்கவும்.
http://vaarththai.wordpress.com/

Post a Comment