பின்தொடர்பவர்கள்

Wednesday, February 17, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

ஐந்து வயது வரை குழந்தைகளை மிகவும் அன்புடன் வளர்க்க வேண்டும். ஐந்து வயதுக்குப் பின் பதினைந்து வயது வரை கண்டிப்புடன் வளர்க்க வேண்டும். பதினைந்து வயதுக்கு மேல் குழந்தைகளிடம் நண்பனைப் போல் அன்பு செலுத்தி வளர்ப்பது அவசியம். இல்லாவிட்டால் அவர்கள் வழிதவறி விடுவார்கள். ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரையுள்ள காலகட்டத்தில் தான் வாழ்க்கையின் அஸ்திவாரம் உருவாகிறது. பிறகு தோழமை உணர்வோடு நன்கு அன்பு செலுத்தி வளர்த்தால் மட்டுமே அவர்களை நேர்வழியில் நடத்திச் செல்ல முடியும்.

-மாதா அமிர்தானந்த மயி தேவி.
(இல்லறத்தார்க்கு இன்னுரை- 98)

.

No comments:

Post a Comment