பின்தொடர்பவர்கள்

Wednesday, February 10, 2010

இன்றைய சிந்தனை


சான்றோர் அமுதம்

உண்மையில் நமக்குள் இருந்தபடிதான் வெளியுலகில் வாழ்கிறோம். வெளியுலகில் நமக்கு நேரும் அனுபவங்களை நமது குணமும் அறிவுமே நிர்ணயிக்கின்றன. நமது வெளி வாழ்க்கை - அதன் அமைப்பு எவ்வளவுதான் திறமையானதாக, முழுமையானதாக இருந்த போதிலும் துயரத்தையும் திருப்தியையும் தந்தே தீரும்.
-சுவாமி சின்மயானந்தர்
(தியானமும் வாழ்க்கையும் -பக்: 157)

.

No comments:

Post a Comment