பின்தொடர்பவர்கள்

Saturday, February 6, 2010

உருவக கவிதை - 29


நித்யானந்தம் - 0

கொசுறு

அறைக்குள் புழுக்கம்
வர மறுத்தது உறக்கம்.
கதவைத் திறக்க
காற்று வந்தது.
கூடவே கொசுவும்.

காண்க: நிதமும் ஆனந்தம் (04.03.2010) - http://kuzhalumyazhum.blogspot.com/2010_03_04_archive.html
.

1 comment:

Sangkavi said...

//அறைக்குள் புழுக்கம்
வர மறுத்தது உறக்கம்.
கதவைத் திறக்க
காற்று வந்தது.
கூடவே கொசுவும்.//

சரியாச்சொன்னீங்க....

கொசு இல்லமால் வீடு இருப்பது கஷ்டந்தான்....

Post a Comment