பின்தொடர்பவர்கள்

Sunday, February 14, 2010

இன்றைய சிந்தனைபாரதி அமுதம்


கூடை கூடையாய்ப் பாட்டெழுதி அச்சிட வேண்டும் என்ற ஒரே ஆவலுடன் எப்போதும் துடித்துக் கொண்டிருப்பவன் புலவனாக மாட்டான். கவிதை எழுதுபவன் கவியன்று. கவிதையே வாழ்க்கையாக உடையோன், வாழ்க்கையே கவிதையாகச் செய்தோன் - அவனே கவி.

-மகாகவி பாரதி.

No comments:

Post a Comment