பின்தொடர்பவர்கள்

Wednesday, February 3, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

பிறந்தவர் சாதலும் இறந்தவர் பிறத்தலும்
உறங்கலும் விழித்தலும் போன்றது உண்மையின்
நல்லறம் செய்வோர் நல்உலகு அடைதலும்
அல்லது செய்வோர் அருநரகு அடைதலும்....
-சீத்தலைச் சாத்தனார்
(மணிமேகலை : 16/86-89)

No comments:

Post a Comment