பின்தொடர்பவர்கள்

Monday, August 16, 2010

மரபுக் கவிதை - 104
அறிஞரை அறிதல்புரிதல், புரிந்தது போல் நடித்தல், பிற்பாடு
தெரிதல், தெரியாததையும் தெரிந்தது போல்
திரிதல், திரிந்தபடி அறிதல், அறியாத தெனினும்
சொரிதல் அறிஞர் தொழில்.
.

No comments:

Post a Comment