பின்தொடர்பவர்கள்

Tuesday, August 3, 2010

புதுக்கவிதை - 110கிரிக்கெட் அகராதி - 6
கிரிக்கெட் 'கேட்ச்'
பறந்துவரும் பந்தை
குட்டிக்கரணம் அடித்துப் பிடித்து
கரவொலி வாங்குவது.

கிரிக்கெட் 'சீசன்'
பயிர் விளையாத கழனிகளில்
உள்ளூர் சிறுவர்கள், இளைஞர்கள்
உற்சாகமாய் விளையாடும் காலம்.
.

No comments:

Post a Comment