பின்தொடர்பவர்கள்

Friday, September 24, 2010

புதுக்கவிதை - 120மக்காசோளம்
.
. .

மக்காசோளம் கேட்டாள் அருமை மகள்.
அதை 'மக்குகள்' சாப்பிடக் கூடாது என்றேன்.
நான் உங்களுக்கு கேட்கவில்லை என்றாள் அவள்.
..

No comments:

Post a Comment