பின்தொடர்பவர்கள்

Wednesday, September 22, 2010

புதுக்கவிதை - 119சாளரம்

. .
.
கன்னியர்
வானவில் கண்ட இடம்.
முதியவர்கள்
காற்று வாங்கிய இடம்.
சிசுக்களுக்கு
நிலவு காட்டிய இடம்

மாறிவிட்டது காலம்;
மாற்றிவிட்டது கொசு.


.

No comments:

Post a Comment