பின்தொடர்பவர்கள்

Thursday, September 16, 2010

புதுக்கவிதை - 115


எதற்கு வம்பு?மல்லாந்து கிடக்கிறார் முதியவர் ...
பசி வாட்டமோ,
ரத்த அழுத்தக் குறைபாடோ,
வெயில் பாதிப்போ,
மனநிலை பிறழ்வோ,
என்று
பரிதாபப்பட முடியவில்லை.
மது மயக்கமாகவும்
இருக்கக் கூடும்.
எதற்கு வீண் வம்பு?
.

No comments:

Post a Comment