பின்தொடர்பவர்கள்

Saturday, September 18, 2010

புதுக்கவிதை- 116ஆண்டவன் பாவம்

ஓங்கி உலகளந்த உத்தமன்
கோயில் உண்டியலை
எண்ணும் அதிகாரிகள்.

சக்கரப்படை கொண்ட
நாயகன் கருவறைமுன்
ஆயுதக் காவலர் பாதுகாவல்.

வெண்ணெய் திருடி உண்டவனின்
ஆலயச் சொத்துக்களை
திருடித் தின்கிறது அரசியல்.

.

3 comments:

VELU.G said...

அருமை நண்பரே

DREAMER said...

//வெண்ணெய் திருடி உண்டவனின்
ஆலயச் சொத்துக்களை காவலுடன்
திருடித் தின்கிறது அரசியல்.//

ஆழமான வரிகள்... அருமை...

-
DREAMER

அப்பாதுரை said...

திருட்டுக்குத் திருட்டே பதில்? :-)
சுவையான வரிகள்.

Post a Comment