பின்தொடர்பவர்கள்

Friday, January 15, 2010

இன்றைய சிந்தனைசான்றோர் அமுதம்

பூமியின் மீது தெய்வீக வடிவமான பசு, பராசக்தியின் சின்னமாகும். பசுவின் பெருமையை வேதங்களால் கூட விளக்க முடியாது. பசு அனைத்து உலகங்களுக்கும் தாய். இது மண்ணுலகில் எத்தனை சத்தியம்! இதைவிட அதிகமாக இதன் மகத்துவம் நுண்ணிய ஆன்மிக கோணத்தில் உள்ளது.

-மகரிஷி அரவிந்தர்

(இன்று மாட்டுப் பொங்கல்)

படியுங்கள்:

1. உதய ரேகையின் உன்னத ஒளி/ குழலும் யாழும் தேதி : 07.09.2009

2. சாதா'ரண' தொடர்பு /குழலும் யாழும் தேதி: 06.12.2009No comments:

Post a Comment