Monday, July 26, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




சொல் தொறுஉம் இற்றுஇதன் பெற்றி என்று அனைத்துஉம்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.

-பவணந்தி முனிவர்
நன்னூல் (461 -462)

.

2 comments:

முனைவர் இரா.குணசீலன் said...

எக்காலத்துக்கும் தேவையான மாறாத சிந்தனை!!

வ.மு.முரளி. said...

தங்கள் கருத்துக்கு நன்றி. தங்கள் வலைப்பூவும் அருமை.

Post a Comment