Showing posts with label பவணந்தி முனிவர். Show all posts
Showing posts with label பவணந்தி முனிவர். Show all posts

Monday, July 26, 2010

சிந்தனைக்கு



கருவூலம்




சொல் தொறுஉம் இற்றுஇதன் பெற்றி என்று அனைத்துஉம்
முற்ற மொழிகுறின் முடிவுஇல ஆதலின்
சொற்றவற்று இயல்ஆன் மற்றைய பிறஉம்
தெற்றுஎன உணர்தல் தெள்ளியோர் திறனே
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுஅல கால வகையின்ஆனே.

-பவணந்தி முனிவர்
நன்னூல் (461 -462)

.

Friday, January 1, 2010

இன்றைய சிந்தனை


கருவூலம்

பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையினான.
-பவணந்தி முனிவர்
(நன்னூல்; சொல்லதிகாரம் - 462 )
.