பின்தொடர்பவர்கள்

Saturday, July 24, 2010

சிந்தனைக்கு
கருவூலம்மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்டுஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணாயி னார்.


-குமரகுருபரர்
நீதிநெறி விளக்கம் (பாடல்:52)


.

No comments:

Post a Comment