தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே. நாம் வேறு நம் இனம் வேறல்ல என்பதால் தான் 'எம்' என்று குறித்துள்ளேன். பாராட்டுக்கும் நன்றி. பொது ஊடகத் தளத்தில் நிலவும் ஈழத்தமிழர் மீதான தீண்டாமை நீங்க முயற்சிப்போம்!
துணை ஜனாதிபதியாகும் தமிழர்!
-
நாட்டின் 15வது துணை ஜனாதிபதியாக விரைவில் தேர்வாக இருக்கும்
சி.பி.ராதாகிருஷ்ணன், ஒரு தமிழராக நம் அனைவருக்கும் பெருமை சேர்க்கவுள்ளார்.
இதுவரை இப்பொறுப்பில் ...
புதிய உறுப்பினருக்கு நல்வரவு -2
-
*நமது* பகுதியில் ஐஸ்வர்யா கார்டனில் புதிதாக வீடு கட்டியுள்ளார் பின்னலாடை
ஏற்றுமதியாளரான திரு. ஆர்.சிவசுப்பிரமணியன். இவரது பூர்வீகம் மதுரை. புதிய
இல்லத்தின...
2 comments:
எங்கு தோண்டிடினும்
கிடைக்கும் எம்
மண்டைக் குவியல்.//
இதில்... ”எம்” என்னுமிடத்தில்
”எம்மின” என்றிருக்க வேண்டும்.
இல்லையேல் பொருள் மாறும். இது என் கருத்து.
மற்றப்படி ஹைக்கு நல்லாயிருக்குங்க.
தங்கள் கருத்துக்கு நன்றி நண்பரே.
நாம் வேறு நம் இனம் வேறல்ல என்பதால் தான் 'எம்' என்று குறித்துள்ளேன்.
பாராட்டுக்கும் நன்றி. பொது ஊடகத் தளத்தில் நிலவும் ஈழத்தமிழர் மீதான தீண்டாமை நீங்க முயற்சிப்போம்!
Post a Comment