பின்தொடர்பவர்கள்

Monday, May 24, 2010

உருவக கவிதை - 43


இறைமை - 6


ஞானம் - அஞ்ஞானம்
இயற்கை - செயற்கை
வலிமை - எளிமை
பேரழகு - குரூரம்
புயல் - தென்றல்
நன்மை- தீமை
பகுத்தறிவு - பட்டறிவு...
இரட்டைகளின் நடுவே
ஒருகால் தூக்கி
நடமிடுகிறது
இறைமை.
.

2 comments:

சி. கருணாகரசு said...

நல்லாயிருக்குங்க...

//பகுத்தறிவு - பட்டறிவு...
இரட்டைகளின் நடுவே
ஒருகால் தூக்கி
நடமிடுகிறது
இறைமை.//

வ.மு.முரளி. said...

தங்கள் பாராட்டுக்கு நன்றி நண்பரே.

Post a Comment