பின்தொடர்பவர்கள்

Wednesday, October 20, 2010

புதுக்கவிதை - 130


மரமான மனங்கள் - 10

கட்டையில் போனவருக்கும்
மணம்கூட்ட உடன் செல்லும்
கட்டையாய் சந்தனமரம்.
.

1 comment:

வினோ said...

சிலருக்கு போனபின்னும் ஆசை தீராதுங்க...

Post a Comment